மணப்பெண்ணின் விசித்திர அலங்காரத்தால் இணையத்தில் வைரலான வீடியோ!

Loading… தக்காளி விலைமதிப்பற்ற பொருளாக மாறியுள்ள நிலையில், ஒரு பாகிஸ்தான் மணமகள் தனது திருமணத்தில் தக்காளி நகைகளை அணிந்து பொருளாதாரத்தை கிண்டலடித்துள்ளார். பொருளாதார மந்தநிலையின் காரணமாக பாகிஸ்தானில் தக்காளியின் விலை 320 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசின் மெத்தனத்தினாலே இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக மக்கள் அரசின் மீது கடும் கோபத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பாக்கிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் நைலா இனாயத் ஊடகத்தின் வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மணமகள் பாரம்பரிய … Continue reading மணப்பெண்ணின் விசித்திர அலங்காரத்தால் இணையத்தில் வைரலான வீடியோ!